• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 14, 2022

சிந்தனைத்துளிகள்

• உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப் பெரிய
ஆயுதம் உன் மனம் தான்.
உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னை
ஒருவராலும் வீழ்த்த முடியாது.

• எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் அல்ல
உன் துணிச்சலும் தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம்.

• என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிகத் தெளிவாக
இருப்பவனுக்கு தான் இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.

• அழுவதற்கு ஒரு ஆறுதலும் இல்லாமல் தனியாக அழுத்து
முடித்த பின்பு வரும் தன்னம்பிக்கை மிகப் பெரியது.

• பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்