• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகு ராஜாவுடன் கல்வியாளர் குணசேகரன் அரியமுத்து சந்திப்பு

ByA.Tamilselvan

Jun 23, 2022

டாக்டர் அழகுராஜாவுடன் கல்வியாளர். முனைவர்.குணசேகர் அரியமுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கல்வியாளர். முனைவர்.குணசேகர் அரியமுத்து எனது அன்பு சகோதரர். 2000 மாணவர்களுக்கு மேல் வெளி நாடுகளில் மருத்துவ படிப்பதற்கு காரணமாக இருப்பவர் .பல கிராமபுற மாணவர்களுக்கும், நகரபுற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பை நனவாக்கியவர். திருநெல்வேலிக்கு வருகை தந்தது என்னை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை நிமித்தமாக வந்து பார்த்து பேசிக் கொண்டு இருந்த மகிழ்ச்சியான தருணம்.