• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசை பாராட்டிய அன்புமணி

ByA.Tamilselvan

Jun 10, 2022

தமிழகத்தில் எல்கேஜி.யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றஅரசின் முடிவுக்கு அன்புமணி பாராட்டுதெரிவித்துள்ளார்.
முன்னாதாக தமிழகம் முழுவதும் உள்ள எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.பின்பு அந்த முடிவு மாற்றிக்கொள்ள ப்பட்டுள்ளது.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழநாட்டில் 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படாது என்றும் தொடர்ந்து செயல்படும் என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.மாணவர்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்தநடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.