• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 20, 2022

• சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்.

• நீங்கள் நீங்களாக இருங்கள்.
முகமூடி அணியாதீர்கள்.

• மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது.

• வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது.

• மிக சிறிய விடயங்களைப் பற்றி
ஆழமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.