• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரை சித்திரை திருவிழா: கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலி..!

Byகுமார்

Apr 16, 2022

மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. கள்ளழகரை காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், தமுக்கம் பகுதிகளும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் பலி. 24க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆண் பெண் இருவர் பலி 24 பேர் காயம்.