• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 13, 2022

1.————- என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்?
டெர்மன்
2.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16
3.இந்தியாவிலுள்ள யுவுஆ கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4
4.ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
5.நமது நாட்டுக் கொடி ——— வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
6.உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
உயிரியல்
7.நடிகர் சு.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
கன்னத்தில் முத்தமிட்டால்
8.இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
9.ISRO-ன் விரிவாக்கம்?
Indian Satellite Research Organization
10.PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle