• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நான் விஜய்யின் தீவிர ரசிகர் – பாலிவுட் நடிகரின் பதிவு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ஹிந்தி டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரைலரை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பீஸ்ட் ஹிந்தி ட்ரைலரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி, நான் எப்பொழுதும் விஜய் சாரின் தீவிர ரசிகர் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,