• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 24, 2022
  1. உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?
    ருவாண்டா
  2. உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு?
    லண்டன்
  3. உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?
    26
  4. உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?
    வாஷிங்க்டன் (அமெரிக்கா)
  5. உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
    ஜூன் 5
  6. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?
    வித்யா சாகர்.
  7. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
    எட்டயபுரம்.
  8. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
    பதிற்றுப்பத்து.
  9. உலகின் மிகப்பெரிய எரி எது?
    பைகால் எரி.
  10. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    ஜூலை 11.