• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் துணை மேயர் பதவியேற்பு..

Byகுமார்

Mar 3, 2022

மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 80 வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நாகராஜன்  மாவட்ட குழு அலுவலகத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிவித்தார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

தொடர்ந்து மதச்சார்பற்ற கூட்டணியில் கட்சி மதுரை மாநகராட்சியின் துணை மேயர் வேட்பாளராக ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து மதுரை மாநகராட்சி அனைத்து வகை நலத்திட்டங்களையும்  முறைப்படி செயல்படுத்துவார் என தெரிவித்தார்.

துணை மேயர் வேட்பாளர் நாகராஜன் பேசுகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மதுரையின் வளர்ச்சிக்காக குழுவில் இடம் பெற்றுள்ளதால் மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த அடிப்படை  கொண்டு தொடர்ந்து வளர்ச்சிப் பணியில் முனைப்பு காட்டுவேன்’ என்று தெரிவித்தார்.