• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் விவகாரம்: குடியரசுத்தலைவரை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி..!

Byவிஷா

Mar 1, 2022

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இந்நிலையில், இந்திய விமானப்படையை மீட்புப் பணிக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்திய விமானப்படையில் உள்ள சி-17 என்ற அதிவேக விமானத்தை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இந்தியர்களை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்..