• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வின்வேஸ் பிரிசம் அகாடமியில் நீட் சாதனையாளர்கள் பாராட்டு விழா!

Byகுமார்

Feb 18, 2022

மதுரை கே. கே.நகரில் வின்வேஸ் பிரசம் அகாடமியின் நிர்வாக இயக்குனர் தனபாலன் தலைைமயில் பாராட்டு விழா நடைபெற்றது

வின்வேஸ் பிரிசத்தின் மாணவர்கள் வழிகாட்டாளர் விவேகன் மாணவர்களை எப்படி வெற்றியாளராக மாற்றினோம் என்பதை விளக்கமளித்தார். வின்வேஸ் பிரிசத்தின் வியாபார இயக்குனர் சுகுமார்
மதுரை மருத்துவக் கல்லூரி 2002 ஆண்டில் வெளிவந்த மருத்துவர்கள் டாக்டர் பிரித்திவிராஜ் தலைமையில் நீட் மாணவ மாணவியருக்கான பயிற்சி கட்டணத்தை நன்கொடையாக அளித்தார்.

நீட் பயிலும் மாணவர்களுக்கு மணிமகுட நிகழ்ச்சியாக ஏழை குடும்பத்தில் இருந்து படித்து டாக்டராக சீட்டு கிடைத்திருக்கும் ஐந்து மாணவியர்களுக்கும் விண்வெளி நிறுவனம் வழங்கிய மருத்துவக் கோட்டை பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர். Winways பழனி குமார் சிறப்புரை ஆற்றினார்.

அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் கல்வி கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய 2002 மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நிகழ்ச்சியில் டாக்டர்கள் விவேக் போஸ், கே.ஜி.சீனிவாசன், ஜெபசிங், இளங்கோவன், தொழிலதிபர் நிப்பான் தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.