• Sat. Feb 28th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேசத்தின் நான்காவது தூண் மீடியா துறையில் நீங்கள் பணியாற்றலாம்…

Byadmin

Feb 4, 2022

உங்களின் விருப்பம் மற்றும் துறைசார்ந்த படிப்பு / அனுபவத்தை முன்னிறுத்தி நீங்களும் “தாழை நியூஸ் & மீடியா நிறுவனத்தின் அரசியல் டுடே வில்” இணையலாம்.

உள்ளடக்க எழுத்தாளர் (Content Writer)

நிருபர் (Reporter)

பத்திரிகையாளர் (Journalist)

காட்சி ஆசிரியர் (Visual Editor)

கணினி வரைகலை வடிவமைப்பாளர் (Computer Graphic Designer)

கள புகைப்படக்காரர் (Field Photographer)

பக்க வடிவமைப்பாளர் (Page Designer)

இணையத்தில் செல்வாக்கு செலுத்துபவர் (Internet Influencer)

சமூக ஊடகங்களை கையாளுபவர் (Social Media Handler)

என பலதரப்பட்ட வாய்ப்புக்கள் உங்களுக்காக….

புதியவர்களை (Freshers) தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து சாதனையாளர்களாக மாற்றுவோம்.

(Journalism, Vis.Com, Multimedia மாணவர்களுக்கு Internship program உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Trainee ஆக இணைத்துக்கொள்ளப்படுவர்.

உங்கள் தற்குறிப்பு (Resume / Biodata)
[email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

(அழைப்பின் பேரில், தாங்கள் நேரில் மதுரை அலுவலகம் வரவேண்டி இருக்கும்.)