• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ மெகா வெற்றி பெற்றது! சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

ஏர் டெக்கான் விமான நிறுவனர் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் (Air Deccan founder Capt. G.R. Gopinath) வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது. “சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா (Sudha Kongara), ஹிந்தி மொழியிலும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ள சூரரைப் போற்று படத்தில், சூர்யா நடிப்பில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.