• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

சிகப்பு குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமிகள்!

தருமபுரி மாவட்டம், சிவ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிகள் சிகப்பு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்!

நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!