இந்திய குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி, டெல்லி குடியரசுத்தின விழாவில் தமிழகம் சார்பில் விடுதலை போராட்ட தியாகிகள் கப்பல் ஓட்டிய தமிழர் வா.உ.சிதம்பரனார் மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் குறித்த அலங்கார வாகன ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு தடைசெய்திருப்பதை கண்டித்து, வரும் 19ம் தேதி, காலை 10 மணிக்கு, தேனி நகராட்சி அலுவலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி நகர்குழு சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..








