திமுக முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சாத்தூர் ராமச்சந்திரன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர் கோட்டைக்கு வருகை புரிந்தார்.

திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், பொருளாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் கொட்டும் மழையிலும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்தார்.

தொடர்ந்து தனது மகள் வழிப் பேரன் திருமணத்திற்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பிதழ் வழங்கினார்.




