• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திருக்குறள்‌

Byதரணி

Aug 22, 2026

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பொருள்‌(மு.வி):

கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.