சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,13,200க்கு விற்பனை.

காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.





