• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

காவிரி நீர் திறப்பு குறைப்பு…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் வினாடிக்கு 27,000 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 19,000 கன அடியாக குறைந்துள்ளது.