• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சார்பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை..,

ByS.Ariyanayagam

Jul 19, 2026

திண்டுக்கல்லில் சார் பதிவாளர் வீட்டில் – சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்​கர் நிலம் முறை​கே​டாக பத்திரப்​ப​திவு செய்தது தொடர்​பாக

திண்டுக்கல் ரவுண்ட்ரோடு, லிங்கா அவன்யூ பகுதியில் அமைந்துள்ள பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் 2 வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.