• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

ByS. SRIDHAR

Jul 7, 2026

*புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

*புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் கொடுத்தனர் அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் கம்பன் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.