தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை இணைவதாக சி.விஜயபாஸ்கர் மற்றும் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளனர்.

என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக த.வெ.கவில் இணைகிறேன் என சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.