திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று (ஜூலை 01) முதல் தீவிரமாக அமல் பட்டுள்ளது.

தடையை மீறி கொண்டு செல்லப்படும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்வேறு இடங்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



