• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர் அருணா..,

ByS. SRIDHAR

Jun 18, 2026

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வருவாய் தீர்வாயம் -பசலி,- 1435 வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு. அருணா இ, ஆ, ப, அவர்கள் தலைமையில்

இன்று 18/06/2026 நடைபெற்ற மூன்றாம் நாள் பசலியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்ற போது அருகில் பொன்னமராவதி வட்டாட்சியர் திரு. பழனிசாமி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.