• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாவட்ட பிஆர்ஓ வாக ராஜா செல்வம் பொறுப்பேற்பு..,

ByS.Ariyanayagam

Jun 15, 2026

திண்டுக்கல் மாவட்ட பி. ஆர். ஓ. வாக ராஜா செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்ட பிஆர்ஓவாக இருந்த ஜெகவீரபாண்டியன் சிவகங்கை மாவட்ட பிஆர்ஓவாக மாற்றப்பட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ராஜாசெல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.