திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.
1.புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி. 2.அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3.காந்திகிராம பல்கலைக்கழகம்

4. திண்டுக்கல் நேருஜி நகராட்சி மேல்நிலைப்பள்ளி. 5.கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் தலா 480 பேர் தேர்வுகள் எழுதுகின்ற நிலையில்,6.எம் எஸ் பி மேல்நிலைப் பள்ளியில் 960 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் ஆறு மையங்களில் 3360 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.







