Skip to content
- மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
தென்னாப்பிரிக்கா - உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க் - கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து - காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
பிரிட்டன். - மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஷா கமிஷன் - சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
நானாவதி கமிஷன் - நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க
அமைக்கபட்ட கமிஷன் எது?
சாக்ளா கமிஷன் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள்
எவை?
ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன், ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன் - அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட
கமிஷன் எது?
லிபரான் கமிஷன் - சேதுசமுத்திரம் கால்வாய் பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
ஆர். கே. பச்சோரி கமிட்டி