திண்டுக்கல் வருகை புரிந்த ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் செயலாளர் என்.பி.நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்

விடியல் சேகரை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் வேடசந்தூர் கே.செந்தில்குமார் தலைமையில் வேடசந்தூர் பொறுப்பாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.





