• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உசைன் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் தனது வேட்பு மனுவை
தாக்கல் செய்தார்.

உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேந்திரன், நந்தகோபால், வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.