• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நந்தகோபால் தலைமையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரங்கோலி கோலம் மூலமாக பொதுமக்களுக்கு வாக்குரிமையின் முக்கியத்துவம்

குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்று கோலமிட்டும் பொது மக்களுக்கு வாக்களிப்பதில் அவசியம் பற்றி துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.