• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அஇஅதிமுகழக தலைமையகத்தில் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதிவேண்டி அஞ்சலி..,

ByK Kaliraj

Mar 14, 2026

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம்…
மேல்நிலை கல்வி பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும் வன்கொடுமை பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் தமிழக முன்னாள் முதல்வரும்,

தமிழக சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி தலைவருமான. கழக பொதுச்செயலாளர்*
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க அமைப்புச் செயலாளர், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான
சிவகாசி* கே.டி.ராஜேந்திரபாலாஜி* அவர்களின் அறிவுறுத்தலின்படி
விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு (மே) சார்பாக திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள விருதுநகர் மாவட்ட அஇஅதிமுகழக தலைமையகத்தில்* (மே)
உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதிவேண்டி.மெழுகுவர்த்தி ஏந்தி* கண்ணீருடன்* அஞ்சலி செலுத்தப்பட்டது.