திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளராக, பி.கோபி நியமனம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு. பி.கோபி, 2001-2006 வரை சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர். 2011-2016 வரை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்.

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக இணைச்செயலாளர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.*



