• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிப்பு..,

ByKalamegam Viswanathan

Feb 3, 2026

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

முன்னதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் அதிமுகவினர் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் அவைத் தலைவர் ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் வாடிப்பட்டி வடக்கு.மு காளிதாஸ் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன் செல்லம்பட்டி எம் வி பி ராஜா மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் வாடிப்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா பேரூர் செயலாளர்கள் வாடிப்பட்டி அசோக் சோழவந்தான் முருகேசன் அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் மாவட்ட பொருளாளர் வக்கீல்திருப்பதி அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் புளியங்குளம் ராமகிருஷ்ணன் மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்பி குமார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் சிவசக்தி இலக்கிய அணி ரகு கோட்டைமேடு பாலா கச்சை கட்டி ஆலயமணி இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி
முல்லை சக்தி குருவித்துறை காசிநாதன் விரும்பப்ப ராஜன் சித்தாலங்குடி ஜெயக்குமார் சந்தனத்துறை தனசேகரன் ராமசாமி அம்மா பேரவை துரை கண்ணன் மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ் உமா மாரி சாந்தி மாரிமுத்து மற்றும்
மகளிர் அணி நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.