சுசீந்திரம் தேர் திருவிழாவில் வடம் பிடித்த. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, அறநிலையத்துறை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா.ஜி.ராமகிருஷ்ணன்,குழு உறுப்பினர் தேர்வடம்பிடித்தபோது. ஒரு கூட்டம் பாரத்மாதாக்கிஜே, திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஜே, வீரசாவூக்காருக்கு ஜே என்று கோசம் எழுப்பிய கூட்டத்தினருக்கும். அமைச்சர்கள் சேகர் பாபு,மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான் தி.மு.கவினர் எதிர் எதிர் விவாதம் செய்தது பொதுமக்கள் மத்தியிலும் ஒரு அதிசய காட்சியாக மாறியது.

அமைச்சர்கள் மற்றும் திமுகவின் பல்வேறு பொறுப்பாளார்கள்
அந்த இடத்தை விட்டு கலைந்து சென்ற நிலையில். பெரிய தேரூம்,சாமி தேரூம் மக்களின் பக்தி கோசதத்தின் ஓசையில் உருண்டு சென்றது.




