• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ராமதாஸ்..,

ByS. SRIDHAR

Nov 7, 2025

புதுக்கோட்டை மாநகர் அரசின் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் டாக்டர் ராமதாஸ் மாநகர நகர காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் ஆஸ் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு அவர்களின் எண்ணத்தில் ஏற்றார் போல் அடையாள அட்டை மாநகரமே திலகவதி வழங்கினார் பின்னர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி டாக்டர் ராமதாஸ் அடையாளத்தை வழங்கினார். காவல் ஆய்வாளர் அவர்கள் இன்று நினைத்தது போல் வழங்கினார் நிகழ்வின் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.