விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம்* சார்பாக… நாளை வெள்ளிக்கிழமை காலை 9மணியளவில்… திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள
ஐயா. வ.உ.சி* அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து புகழ் வணக்க மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் திருத்தங்கல் பகுதியில் 10,12 வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 🏆நினைவு பரிசுகள், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிகழ்வில்… விருதுநகர் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள் மகளீரணி நிர்வாகிகளும், பொதுமக்களும் தவறாமல் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட அனைத்து பிள்ளைமார் கூட்டமைப்பினர் செய்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)