மேற்படி புகைப்படத்தில் உள்ள சிறுவன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். சிறுவனின் பெயர் : மாரிமுத்து தந்தையின் பெயர் : பாண்டி தாயின் பெயர் : லட்சுமி.

சிறுவனுக்கு எந்த ஊர் என விலாசம் சொல்ல தெரியவில்லை. சிறுவன் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் தெரிவித்துள்ளார்.
9498101485.
9750683833.