விருதுநகர் மாவட்ட பூசாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எரிச்சநத்தம் அன்னக்கொடி மண்டபத்தில் இன்று(ஞாயிறு கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற்றது,

கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவரூம் ஓய்வூதிய தேர்வு குழு உறுப்பினருமான பி,வாசு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் கசுந்தராம் R, சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தனர்.கோவில் பூசாரிகள் நலச்சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் கருப்பையாவுக்கு மாநில தலைவர் பி,வாசு அடையாள அட்டை வழங்கினார். இந்த கூட்டத்தில் பூசாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.