சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பாக 79வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் Tசையது ஜாகிர் உசேன் அறக்கட்டளையின் செயலாளர் kரஹ்மத்துல்லாஹ் மற்றும் பொருளாளர் தலைமை தாங்கினார்.

இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் E. செய்யது ஜஹாங்கீர் முன்னிலை வைத்தார் தேசிய கொடியை திருத்தங்கள் பாஸ்டர் Rev M.கலைவாணி பிரகாஷ் கொடியேற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு Rev பாஸ்டர்A. பிரகாஷ் சா பாஸ்கான் கோரி பள்ளிவாசல் முன்னாள் தலைவர் தா. கா தர்ஷா தோழர் சையது பாதுஷா முத்து விலாசா தர்கா நிர்வாகி விலாயத்துல்லாஹ் இந்திய தேசிய லீக்நகர பொருளாளர் முகமது காசிம் இந்திய தேசிய லீக் திருத்தங்கள் நகர செயலாளர் மாபு பாஷா இந்திய தேசிய லீக் நகர செயலாளர் முத்து விலாசா ஒருங்கிணைப்பாளர்கள் செய்யது பாதுஷா செய்யது முஸ்தபா காஜா ஷரீப் பாசித் பர்வேஸ் முகமது இப்ராஹிம் திவான் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.