சென்னை வேளச்சேரியில். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு 175வது வட்ட திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியை. 178 மாவட்ட உறுப்பினர் வேளச்சேரி எஸ். பாஸ்கரன். தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து. பரிசினை வழங்கிட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கலந்து கொண்டு இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மூன்றாவது பரிசு 25 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. சிறந்த ஆட்டநாயகன் பரிசு தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்தது. வழக்கறிஞர். குமரேசன் என்கிற குமார் சென்னை தெற்கு மாவட்ட வழக்கறி அணி சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் 175வது வட்டச் செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டனர். இந்த கிரிக்கெட் விழாவில் முதல் பரிசு வேளச்சேரி கிங்ஸ் இரண்டாம் பரிசு வேளச்சேரி பைட்டர்ஸ் மூன்றாம் பரிசு வேளச்சேரி சமர் செஸ் என்று மூன்று அணிகள் வெற்றி பெற்று அனைவருக்கும் பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது.