புதுச்சேரியில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணிக்கு ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் தலைவர் லட்சுமி நாராயணன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்
புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணி தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய தண்டபாணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் இலவச மருத்துவ சேவைக்கு உதவி புரிந்த மருத்துவர்களுக்கு சால்வைகள் பூங்கொத்துகள் கொடுத்தும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணிக்கு ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் தலைவர் லட்சுமி நாராயணன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணி தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய தண்டபாணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் இலவச மருத்துவ சேவைக்கு உதவி புரிந்த மருத்துவர்களுக்கு சால்வைகள் பூங்கொத்துகள் கொடுத்தும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.