மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் கம்மாபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வடகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சமயபுரம் மாரி ஆகிய மூன்று தெய்வங்களுக்கு 43வது ஆண்டு உற்சவ விழாவையொட்டி, உலக நன்மை
வெட்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை சின்ன இலந்தைகுளம், கம்மாபட்டி
கிராம பொது மக்கள் செய்து இருந்தனர்.









