



இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய
மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டின் துவக்க நிகழ்வாக கீழ்வெண்மணியில் இருந்து ஏந்தி வரப்பட்ட, கீழ் வெண்மணி தியாகிகளின் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அளிக்க மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஏகே. பத்மநாபன் பெற்றுக் கொண்டார். மூத்த தலைவர் தோழர் பிபான் பாசு மாநாட்டுச் செங்கொடியை ஏற்றி வைத்தார்.


