- மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு?
ஜப்பான் - 15 வயதில் ஓட்டுனர் உரிமம் வழங்கும் நாடு எது?
எல் சால்வடார் - ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது?
டொமினிகன் குடியரசு - பூஜ்யத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது?
இந்தியா - காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது?
சீனா - சதுரங்கம் விளையாட்டு முதலில் தோன்றிய நாடு எது?
இந்தியா - உலோக நாணயத்தை பயன்படுத்திய முதல் நாடு?
சீனா - பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?
இந்தியா - பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் நாடு எது?
ஆஸ்திரேலியா - புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்திய முதல் நாடு எது?
ஜப்பான்
பொது அறிவு வினா விடை








