• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 17, 2025
  1. உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
    கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
  2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
    சீனா
  3. ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
    லீவைஸ்ட்ராஸ், 1848
  4. ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
    பயன்படுத்துதல்
  5. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
    லூயி பாஸ்டியர்
  6. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
    தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
  7. ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
    ஸ்காட்லாண்ட்
  8. கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
    9
  9. உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
    புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
  10. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
    COUPLES RETREAT