- இந்தியா- 145 கோடி
- சீனா – 141 கோடி
- அமெரிக்கா – 34 கோடி
- இந்தோனேசியா – 28 கோடி
- பாகிஸ்தான் – 25 கோடி
- நைஜீரியா – 23 கோடி
- பிரேசில் – 21 கோடி
- வங்கதேசம் – 17 கோடி
- ரஷ்யா – 14 கோடி
- எத்தியோப்பியா – 13 கோடி.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் குறித்து ஐநாவின் உலக மக்கள் தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தற்போது இங்கு காணலாம்





