• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சசிகலா பேரணிக்கு தயார் ..!

தேர்தல் தோல்வியை சுட்டிக்காட்டி அதிமுக ஒன்றுபட தியாகம் செய்ய தயாரென ஓபிஎஸ்ஸும், அதிமுக ஒருங்கிணைப்பு பேரணி மேற்கொள்ளப் போவதாக சசிகலாவும் அறிவித்துள்ளனர்.

*அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 6 மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், ஓபிஎஸ், சசிகலாவை வரவேற்க தயாரென அறிக்கை வெளியிடும்படி கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதை ஏற்று இபிஎஸ் அறிக்கை வெளியிடுவாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.