• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

பொருள் (மு.வ):

(அரசரைச்‌ சார்ந்தவர்‌) தம்மைக்‌ காத்துக்கொள்ள விரும்பினால்‌, அரிய தவறுகள்‌ நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌; ஐயுற்றபின்‌ அரசரைத்‌ தெளிவித்தல்‌ எவர்க்கும்‌ முடியாது.