• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 10, 2021
  1. CD endra குறுந்தகடை கண்டுபிடித்தவர் யார்?
    விடை : ஜேம்ஸ் ரஸ்ஸல்.
  2. World Wide Web (WWW) – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் யார்?
    விடை : திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ.
  3. “Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் எந்த நிறுவனத்தை சார்ந்ததாகும்?
    விடை : மைக்ரோசாப்ட்
  4. “புராஜெக்ட் சிகாகோ” என்பது என்றால் என்ன?
    விடை : விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்.
  5. C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் யார்?
    விடை : பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்.
  6. Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது எப்படி அழைக்கப்படுகிறது?
    விடை : ஐ.பி.எம் என்ற பெயரில்
  7. Power by Intellect Driven by Values – என்ற முத்திரை வாக்கியம் எந்த நிறுவனத்தைக் குறிக்கும்?
    விடை : இன்ஃபோசிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *