• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை

Byதரணி

Apr 12, 2024

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. காடு அழிந்தால் மழை பொழிவு குறையும், நதிகள், அருவிகள், நீர் வற்றி போகும், அணைக்கு நீர்வரத்து குறையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு, வறச்சி நிலவும். விவசாயம் செய்ய முடியாது. பசி பஞ்சம், பட்டினிசாவு ஏற்படும். எனவே காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இப்போது ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலைக்கு காட்டுத்தீயும் ஒரு காரணம். தமிழ்நாடு வனத்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.